மரமில்லை

மரத்தில் ஏற்பட்ட கீறல்கள்
உதிர்ந்த இலைகள்
ஒன்றுபில்லாமல்
மண்ணில் வேரூன்றிய மரம்
அவலத்தை வெளிச்சம்
போட்ட சூரியன்
சமூகத்தின் பார்வையில்
அது மரமல்ல ‘ஒரு பெண்’
குப்பையாய்

எழுதியவர் : அரோ (9-Jun-13, 10:09 am)
சேர்த்தது : U S Aurro Bindhan
பார்வை : 72

மேலே