நம்பிக்கை

எரியும் விளக்குகளுடன்
விளையாடின ஈசல்கள்
இறகுகள் உதிரப் போவதில்லை
என்ற நம்பிக்கையில் ...!

எழுதியவர் : தயா (11-Jun-13, 8:39 am)
சேர்த்தது : ThayaJ217
பார்வை : 684

மேலே