கோவில் சிலை

எல்லா சிலைகளும்
அமர்ந்தபடியே அசையாமல்
அனைவர்க்கும் தரிசனம்

ஆனால்...

ஒருசிலை உன்னை மட்டும்
சுற்றி வருகிறதே
அழகு தேவதை
உன் பார்வையில் மட்டும் !

எழுதியவர் : தயா (11-Jun-13, 8:44 am)
சேர்த்தது : ThayaJ217
Tanglish : kovil silai
பார்வை : 160

மேலே