எச்சரிக்கை

என்னை சாகச்சொன்னாலும்
நான்
செத்துவிடுகிறேன்!
என் சாவில்
மர்மம் இல்லையென்றும்
எழுதி வைக்கிறேன்!

அதற்குமுன்,
ஒருமுறையாவது
உன் காதலை
சொல்லிவிடு!

பெண்ணே,
உன்னை கடைசியாய்
நான் எச்சரிக்கிறேன்..!

உன் மவுனத்தால்
என் காதலை மட்டும்
மறைக்காதே!- என்
மரணத்தின் மர்மதிற்கு
நீ காரணமாகாதே!

எழுதியவர் : vedhagiri (10-Dec-10, 10:42 am)
சேர்த்தது : Vedhagiri
Tanglish : yacharikkai
பார்வை : 451

மேலே