நான் செய்த தவம்

உடலில் உயிர்

இருப்பதே

கடவுள் கொடுத்த வரம்!

அதிலே,

உன் நினைவு

இருப்பதோ

நான் செய்த தவம்!

எழுதியவர் : vedhagiri (10-Dec-10, 10:45 am)
சேர்த்தது : Vedhagiri
Tanglish : naan seitha thavam
பார்வை : 508

மேலே