ஓற்றுமை இல்லம் ,,
இங்கு சாதி, மத வேறுபாடுகள் இல்லை
என்றதும் உள்ளே சென்றேன்
ஆனதை இல்லம்
இங்கு மட்டும் தான்
சாதி, மதம் வேறுபாடுகள் இல்லை
இந்த உலகத்தில்
ஓற்றுமையை கற்றுதரகூடிய
ஒரே இடம் ஆனதை இல்லம்
இல்லை இல்லை
ஓற்றுமை இல்லம்
என்பதே பொருந்தும்