எந்திரன்

மனிதனைப் போலவே
எந்திரனை
உருவாக்குவதிலேயே
மனிதன் இயந்திரமாய்
உழைத்துக் கொண்டிருக்கிறான்!

எழுதியவர் : ரா.சரவணன் (16-Jun-13, 10:19 pm)
சேர்த்தது : ursara
பார்வை : 67

மேலே