மனம் விட்டு பேசுவதே நட்பு

துன்பம் நேர்கையில் தோள்
கொடுப்பது நட்பு
உடன் பிறப்பாய் எண்ணி
அன்பு காட்டுவது நட்பு
தடைவிதிப்போரையும்
தாட்டிக் கழிப்பது நட்பு
மனஸ்தாபம் ஏற்ப்பட்டாலும்
மனம் விட்டு பேசுவதே நட்பு..............!!

எழுதியவர் : ரெங்கா (12-Dec-10, 3:09 pm)
சேர்த்தது : renga
பார்வை : 792

மேலே