காதல்

ஒவ்வொரு நொடியும் ..
காதலிக்கிறேன் என்று...
இதழோடு மட்டுமே ...
கூறுவது காதல் அல்ல...!!

ஒரு நொடியாவது ...
உணவு உண்டியா ??
என்று உரிமையோடு ..
உறவு வைப்பதே...
உண்மையான காதல்!!!....

எழுதியவர் : சுகன்யா ராஜ் (1-Jul-13, 5:35 pm)
Tanglish : kaadhal
பார்வை : 105

மேலே