thirumana valthu

திருமண வாழ்த்து

இருமனம் இணைந்து
இல்லறம் என்னும்
வாயிலில் நுழைந்து
இன்பம் காண
என் அன்பு உள்ளங்களுக்கு
ஆயிரம் வாழ்த்து

எழுதியவர் : maharajan (16-Dec-10, 9:14 pm)
பார்வை : 50291

மேலே