மௌணம் தவிர்!

நான் தனித்திருக்கும் போது
துணையாகிறாய்...
உடனிருக்கும் போது மட்டும்
ஊமையகிறாய்..
உன் விழி பேசும்
மொழி கூட அழகுதான்,
அதற்காக, நான் உன்
குரல் கேட்கும் வாய்ப்பை மறுக்காதே.

எழுதியவர் : கௌதமன் ராஜகோபால் (16-Dec-10, 7:08 pm)
சேர்த்தது : GowthamanRajagopal
பார்வை : 1877

மேலே