GowthamanRajagopal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  GowthamanRajagopal
இடம்:  SULUR
பிறந்த தேதி :  01-Jun-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Dec-2010
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  18

என்னைப் பற்றி...

என்னை பற்றி நான் கூறுவது முறையாகது. இருப்பினும் அறிமுகம் தேவை என்பதால் சிலவற்றை கூறுகிறேன். கவிதை தான் என் உலகம். நட்பு தான் எனக்கு பிரபஞ்சம்.. பெற்றோர் என் கடவுள். கடவுள் என் நண்பன். நட்பின் மீது எனக்கு காதல். காதல் என் கவிதைகளின் தொடக்கப்புள்ளி. நட்பாட வாருங்கள்.. எழிதாய் எனைபற்றி புரிந்துகொள்ள.. இங்ஙனம் உங்கள் நண்பன்.

என் படைப்புகள்
GowthamanRajagopal செய்திகள்
GowthamanRajagopal - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Oct-2014 2:47 pm

எழுத்து நடத்தும் கவிதை போட்டி 2014

நமது Eluthu.com கல்லூரி மாணவ / மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் கவிதை போட்டி ஒன்றை நடத்த உள்ளது. போட்டி வரும் Oct 17 / 2014 முதல் Nov 17 / 2014 வரை நடைபெறும். போட்டி குறித்த விளக்கங்கள் மற்றும் போட்டிக்கான தலைப்புகளை இங்கே காணலாம்.

பரிசு தொகை ருபாய் 5000/- . இந்த பதிவை முடிந்தவரை அனைவரும் தங்களது வலைத்தளம், வலைபூ, facebook மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து இந்த போட்டியை சிறப்பித்து தரும்படி கேட்டுகொள்கிறேன்.

மேலும்

கவிதை எழுது பகுதிக்கு சென்று உங்கள் கவிதையின் தலைப்பு, கவிதை ஆகியவற்றை பதிவு செய்து, மறவாமல் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் மற்ற போட்டிகளுக்கு சமர்பிக்க என்பதை செலக்ட் செய்யவும். Oct 17 முதல் இந்த போட்டிக்கான இணைப்பு அங்கே தெரியும், அதை செலக்ட் செய்து உங்கள் கவிதையை சமர்பிக்கவும்.. மேலும் உறுதி செய்ய போட்டிகள் பகுதியில் இருக்கும் இந்த போட்டியின் கீழ் "இந்த போட்டிக்கு சமர்பிக்கப்பட்ட படைப்புகள்" என்பதில் உங்கள் கவிதை சேர்த்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். 13-Oct-2014 3:30 pm
வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே நீங்கள் உங்கள் கவிதைகளை இந்த போட்டிக்கு சமர்பிக்க முடியும். 13-Oct-2014 11:42 am
எப்படி பங்கேற்பது ? 12-Oct-2014 8:34 pm
இன்றிலிருந்தே துவங்கலாமா? 11-Oct-2014 2:58 pm
கருத்துகள்

நண்பர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே