எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து நடத்தும் கவிதை போட்டி 2014 நமது Eluthu.com...

எழுத்து நடத்தும் கவிதை போட்டி 2014

நமது Eluthu.com கல்லூரி மாணவ / மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் கவிதை போட்டி ஒன்றை நடத்த உள்ளது. போட்டி வரும் Oct 17 / 2014 முதல் Nov 17 / 2014 வரை நடைபெறும். போட்டி குறித்த விளக்கங்கள் மற்றும் போட்டிக்கான தலைப்புகளை இங்கே காணலாம்.

பரிசு தொகை ருபாய் 5000/- . இந்த பதிவை முடிந்தவரை அனைவரும் தங்களது வலைத்தளம், வலைபூ, facebook மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து இந்த போட்டியை சிறப்பித்து தரும்படி கேட்டுகொள்கிறேன்.

பதிவு : கீத்ஸ்
நாள் : 10-Oct-14, 2:47 pm

மேலே