என் மனம் எல்லாம் நீதான் பெண்ணே அதற்காக --உன்...
என் மனம் எல்லாம்
நீதான் பெண்ணே
அதற்காக --உன்
மனம் எனக்கு வேண்டாம் --அதில்
சிறு இடம் ஒன்று போதும்
தந்து விடு
தவிக்கவிடாதே..........!
என் மனம் எல்லாம்
நீதான் பெண்ணே
அதற்காக --உன்
மனம் எனக்கு வேண்டாம் --அதில்
சிறு இடம் ஒன்று போதும்
தந்து விடு
தவிக்கவிடாதே..........!