avinash murali - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : avinash murali |
இடம் | : gummidipoondi |
பிறந்த தேதி | : 01-Oct-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 145 |
புள்ளி | : 14 |
எழுத்து நடத்தும் கவிதை போட்டி 2014
நமது Eluthu.com கல்லூரி மாணவ / மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் கவிதை போட்டி ஒன்றை நடத்த உள்ளது. போட்டி வரும் Oct 17 / 2014 முதல் Nov 17 / 2014 வரை நடைபெறும். போட்டி குறித்த விளக்கங்கள் மற்றும் போட்டிக்கான தலைப்புகளை இங்கே காணலாம்.
பரிசு தொகை ருபாய் 5000/- . இந்த பதிவை முடிந்தவரை அனைவரும் தங்களது வலைத்தளம், வலைபூ, facebook மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து இந்த போட்டியை சிறப்பித்து தரும்படி கேட்டுகொள்கிறேன்.
என்ன பெருமை இருக்கிறது தமிழ் மொழியில் ?
என்று கேட்கும் மூடர்களுக்கும்
சூரியனை நோக்கி குறைக்கும் நாய் கூட்டத்திற்கும்
என்ன தான் வித்தியாசம் ?
பெருமையை பற்றி பெருமையாக
கூறித்தான் ஆக வேண்டுமெனில்
கூறி விடுகிறேன்
அகரத்தில் தொடங்குகிறேன் என் விளக்கத்தை !
ஓர் மொழியின் அடிப்படையில் ஓர் எழுத்திற்கு தேவையானவை
ஓர் கோடு
ஓர் வட்டம்
ஓர் வளைவு
இவையே ஓர் மொழியில் உள்ள எழுத்துகளின் மூலாதாரம்
"அ" என்ற முதல் எழுத்தே அனைத்தையும் கொண்டிருக்கிறதே !
இதுவே தமிழின் முதல் பெருமை
பட்டதை எடுத்து கூற பத்துப்பாட்டு ஓர் பெருமை
புறம்,அகம் என கூற இரு நானூறு பெருமை
வாழ்கையை விளக்க குறள் பெ
எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014
போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தலைப்புகள்:
கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுக
எழுத்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கவிதைப் போட்டி 2014
போட்டி விவரங்கள்:
1. போட்டி வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 17 வரை மட்டுமே.
2. ஒரு மாணவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
3. கவிதை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. சொந்த கவிதையாக இருத்தல் வேண்டும்.
4. கவிதை சமர்ப்பிக்கும் முன், மாணவர்கள் தங்களின் மின்னஞ்சல் (Email) மற்றும் அலைப்பேசி எண் (Mobile Number) கொண்டு எழுத்தில் பதிவு (Register) செய்தல் வேண்டும்.
5. கீழ்காணும் தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தலைப்புகள்:
கனவுகள் மெய்ப்படவேண்டும்
துகிலாத நினைவுகள்
உணர்வுக
மேகத்தை காகம் தழுவி போனதால் தான்
கருமேகம் உருவாயிற்றோ?
கருமேகம் மேலொரு வைரமலை
துகள்களைத் தூக்கி தெளிக்கத்தான்
தூரலும் உண்டாயிற்றோ ?
தூரலும் இலையோடு உறவாடி
மொட்டோடு முத்தமிட்டு
மண்மீது விழுந்த ஓர் துளி
பூமிக்கு புதுவகை உதட்டுச்சாயமாயிற்றோ ?
என்ன சொல்லி விழுகிறது மழை ?
வறண்ட நிலத்தின் இடுக்கை நிறைக்க வந்தேன் என்றா ?
முதிர்ந்த வயதை மீண்டும் மழலையாக மாற்ற வந்தேன் என்றா ?
இறந்த சிலைகளுக்கு உயிர் ஊட்ட வந்தேன் என்றா ?
மறைந்த நினைவுகளை நினைவூட்ட வந்தேன் என்றா ?
என்ன சொல்லி விழுகிறது மழை ?
பிளந்த வயல் போன்ற கண்ணம் துவண்டு போன வேளையில்
நெகிழவைக்க வந்ததோ ?
பிரித்து வைத்த சா
மேகத்தை காகம் தழுவி போனதால் தான்
கருமேகம் உருவாயிற்றோ?
கருமேகம் மேலொரு வைரமலை
துகள்களைத் தூக்கி தெளிக்கத்தான்
தூரலும் உண்டாயிற்றோ ?
தூரலும் இலையோடு உறவாடி
மொட்டோடு முத்தமிட்டு
மண்மீது விழுந்த ஓர் துளி
பூமிக்கு புதுவகை உதட்டுச்சாயமாயிற்றோ ?
என்ன சொல்லி விழுகிறது மழை ?
வறண்ட நிலத்தின் இடுக்கை நிறைக்க வந்தேன் என்றா ?
முதிர்ந்த வயதை மீண்டும் மழலையாக மாற்ற வந்தேன் என்றா ?
இறந்த சிலைகளுக்கு உயிர் ஊட்ட வந்தேன் என்றா ?
மறைந்த நினைவுகளை நினைவூட்ட வந்தேன் என்றா ?
என்ன சொல்லி விழுகிறது மழை ?
பிளந்த வயல் போன்ற கண்ணம் துவண்டு போன வேளையில்
நெகிழவைக்க வந்ததோ ?
பிரித்து வைத்த சா
என்ன தான் தருவேன்
என்ன தான் தருவேன்
தமிழே உனக்கு என்னையே தருவேன் !!
ஒளவை , கம்பன் காலம் தொட்டு
வைரன் , வாலி எழுதிய தமிழே !
இத்துனை காலம் வாழ்ந்த போதும்
எனக்கென புதிதாய் பிறந்த தமிழே !!
ஒளவையின் சுவடியோ உந்தன் காலில்
பாரதி கவியோ உந்தன் நாவில் ,
கூந்தல் முழுதும் புறநானூறு ,
என் பாடல் வைக்க இடம் ஏது கூறு ??
பெருங்கடல் ஆழம் உன் அங்குட்டம்(பெருவிரல்) நீளம் ,
இமயமே விழுந்தாலும் உன் சிறுவிரல் தாங்கும்
உன்னை பிற மொழியுடன் ஒப்பிடும் நேரம்
ஏழ் கடல் நீரும் சினமுடன் பொங்கும் !
அறிவின் நெறியே !
மதியின் ஒளியே !!
உலகின் மொழியே !!
ஊனின் உயிரே !!
செந்தமிழ் மொழியே !!
என் ப
கடலுக்கு கீழ் திறக்காத
சிப்பிக்குள் ஓர் " முத்தும் "
யாரேனும் கொள்ளைக் கொள்வான்
என்று கழுத்தில் ஏங்கிய ஓர் " முத்தும்"
சந்தித்த வேளையில்
கைக் கோர்ந்தது முத்தத்தின் சத்தமே !
காலத்தின் யுத்தத்தின் இடையே
பூத்தது காதலின் பந்தமே !
சிறுவிரல்கள் சேர்கையில்
பிறந்ததோர் சொந்தமே!
சொந்தத்தின் விளைச்சலில்
அறுவடைந்தது "இரு" தங்கமே !
அன்பால் இணைந்ததால்
மகிழ்ச்சி கடல் பொங்குமே!
சொர்கமே வாசல் வந்து
உங்களை கெஞ்சுமே!
இந்நாள் போல்
எந்நாளும் மறவாமல் தோன்றுமே !
செப்டெம்பர் திங்கள் 3அம் நாள்
மறவாமல் நிற்குமே !
வல்லோனின் ஆசியும்
உம்மை வந்து சேருமே!
பாரிலுள்ள தெய்வ
கருவண்டு போல உந்தன் கருவிழி
கண் விட்டு குதித்து
கொத்திகொத்தி கொள்ளுவது ஏனடி
கழுத்தில் நடனமாடும் அணிகலனும்
கங்காரு போல இங்குமங்கும் தாவுவது ஏனடி
கம்பளம் ஒன்றும் தானாய் வந்து
கண்ணாடி மேனியின் நிழலும் விழாமல் தாங்குவது ஏனடி
குழந்தை போன்ற மனதும் உன்னிடம் பேசுகையில்
குரங்கினம் போல மாறுவது ஏனடி
குட்டையை விட்டு வெளிவராத தவளைப் போலவும்
தாளிக்கும் வேளையில் கடுகென மாறி வார்த்தை விக்குவது ஏனடி?
கன்னம் இரண்டும் பார்கையில்
கை நீட்டி கிள்ளிட தோன்றுவது ஏனடி
கூபாரம் போலவே உன்னை தீண்டிட வேண்டுவது ஏனடி
கால்கள் மறுத்தாலும் கடல் மறுக்காமல் இருப்பது ஏனடி
காலம் கடந்தாலும்