காதல் தீ
காதல் தீயில்
கருகி போயின
இரண்டு ஊதாப்பு!
ஒன்று நினைவு சின்னமாய் வரலாறு கூற
மன்றொன்று நினைவை இழந்து சான்று கூற...
ஆனால்...
நாமோ மௌனமாய்....
என்றும் மாறாமல் ...
காதல் தீயில்
கருகி போயின
இரண்டு ஊதாப்பு!
ஒன்று நினைவு சின்னமாய் வரலாறு கூற
மன்றொன்று நினைவை இழந்து சான்று கூற...
ஆனால்...
நாமோ மௌனமாய்....
என்றும் மாறாமல் ...