கவிதை ..!!!

எனக்கான
அழகிய
ஓரெழுத்துக்
கவிதை
"நீ"!!
உனக்கான
ஈரெழுத்துக்
கவிதை
"நான்"!!
நமக்குள்
மூன்ரெழுத்தாய்
"அன்பு"!!

எழுதியவர் : பிரியா கவி (5-Jul-13, 5:53 pm)
சேர்த்தது : Priya Kavi
பார்வை : 124

மேலே