நங்கையின் அழுகை

பெற்றவளை அழ வைத்தேன் பிரசவத்தில்
பாசதந்தையை அழ வைத்தேன் பிடிவாதத்தில்
அழகு தோழியை அழ வைத்தேன் பிரிவில்
இத்தனை பாவங்களை செய்த என்னை
அழ வைத்தாய் நீ
யாருக்கும் தெரியாமல் மனதிற்குள் ......

எழுதியவர் : GUZHALINI (9-Jul-13, 4:28 pm)
Tanglish : NANGAIYIN azhukai
பார்வை : 131

மேலே