என் இன்பம்
உன்னை நினைத்து நடந்தால்
தூரமான பயணம் கூட சுகமாகும்...!
உன் பெயரை மற்றொருவர் உச்சரிக்க நானோ மெல்லமாய் புன்னகைக்கிறேன்...!
விழிகளில் என் தேடல் எனவோ உன் முகம் காணவே ஆகிற்று...!
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் நினைவில் சுற்று சுழல்கின்றது...!

