தமிழ் ஈழம்

ஈழம் பற்றி பேசினால் ஈரயன்மைக்கு எதிரானது என்றார்கள் -இதயம் இல்லாதவர்கள் ஈழம் பிறந்த குழந்தை தாய் கையில் கத்தியை கொடுத்து குழந்தை கழுத்தை ஆறுபதும் ஈழத்தை வெறுப்பதும் ஒன்றே தமிழ் ஈழம் நாம் முனோர்களின் வரலாறு தமிழ்க்கு முடிஉரை கிடையாது முன்னுரை உண்டு

எழுதியவர் : saravanan (18-Dec-10, 7:57 pm)
Tanglish : thamizh ealam
பார்வை : 1137

மேலே