நீ கொட்டிய விஷம் ..

உன் பாசம் ...
யமனுக்கும் பாசக்கயிறு ...!!!

உன்னை அடைய ..
தேனியிடம் தூது விடாமல் ...
தேள்களிடம் தூது அனுப்பியதுதான் ..
நான் செய்த பெரும் தவறு ...!!!
தேள் உனக்கு தேனீ ஆகிவிட்டது ...!!!

நீ இல்லை என்றால் ..
எனக்கென்ன ...?
நீ கொட்டிய விஷம் ..
இருக்கிறது ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (16-Jul-13, 2:45 pm)
பார்வை : 135

மேலே