அம்மா - மம்மி
பிறந்த குழந்தை
வாய் மூடும் "அம்"
வாய் திறக்கும் "மா"
சத்தங்கள் இனைந்து
"அம்மா" ஆனதாம்!
ஆங்கிலத்தில் "மம்மி" என்றார்களே!
இரத்தமும் சதையும் சேர்ந்த
பிண்டம் என்பதாலா?
உரத்துக் கூறுவோம் "அம்மா" என்று.
பின் குறிப்பு: மம்மி: எகிப்து மம்மிக்களை நினைவில் கொள்ளவும்.

