கண்ணையும் .. பார்த்துகொள் ....!!!
நீ வட்ட நிலா ...
என் வீட்டு கிணறுக்குள் ..
தெரிகிறாய் ...!!!
உன் நினைவுகள் ...
படமெடுக்கும் பாம்புகள் ...
காதலுக்காக ..
எத்தனைமுறை ..
அழுவாய் ...
கண்ணையும் ..
பார்த்துகொள் ....!!!
கஸல் 236

