அன்பு நண்பனுக்கு..........

நாம்
வாழும் வரை
நம்மை யாரும் வெறுக்க கூடாது...
நாம்
மறைந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது...
நமது
இறப்பு செய்தியை கேட்டு
வெட்டியான் கூட வருத்தப் படவேண்டும் .
அது தான் வாழ்க்கை...!

எழுதியவர் : புன்னகை பாஷா. (22-Jul-13, 12:05 pm)
சேர்த்தது : புன்னகை பாஷா
Tanglish : anbu nanbanukku
பார்வை : 737

மேலே