ஏம்மாற்றுவது

உன்னிடம் உண்மையான
அன்பை காட்டி ஏமாறுவது கூட
எனக்கு சுகம்தான் ஏம்மாற்றுவது
நீயாக இருந்தால் கூட

எழுதியவர் : பனித்துளி வினோத் (26-Jul-13, 3:03 pm)
பார்வை : 63

மேலே