வலிக்குது நெஞ்சம்...

என் இதயத்தை திருடிக்கொண்டு,
ஏன் நீ அவளிடம் தஞ்சம் புகுந்தாய்?

நீ அவளுடன் இருக்கும் ஒவ்வவொரு கணமும்
சுருங்கி விரியும் என் இதயம் நொறுங்கி சிதைந்து போகிறதே!
இது ஏன் உனக்கு புரியவில்லை???

எழுதியவர் : FAREEHA (21-Dec-10, 8:25 pm)
சேர்த்தது : fareeha
பார்வை : 484

மேலே