இனியவனின் விழிகள்..
இனியவனே உன் பூவிழி கண்டால்
உமை கூட பாட்டு பாடுமே ....
அன்பே ...
என் உயிரே இன்று சமர்பிக்கிறேன் என்
இதயம் தீண்டிய உன் விழிகளுக்கு !!!!!!
இனியவனே உன் பூவிழி கண்டால்
உமை கூட பாட்டு பாடுமே ....
அன்பே ...
என் உயிரே இன்று சமர்பிக்கிறேன் என்
இதயம் தீண்டிய உன் விழிகளுக்கு !!!!!!