முதல் குழந்தை
நீ தான் என்
முதல் குழந்தை
என்று நினைத்து
இருந்தேன் - ஆனால்
இன்று தான்
தெரிந்தது நீ தான்
என் தாயும் என்று.....,
நீ தான் என்
முதல் குழந்தை
என்று நினைத்து
இருந்தேன் - ஆனால்
இன்று தான்
தெரிந்தது நீ தான்
என் தாயும் என்று.....,