கண்ணில் பதித்த காதல்

தண்ணீரில் பதித்த கால்தடம்
தண்ணீரில் தெரிவதில்லை

நிலத்தில் தெரிகிறது

என் கண்ணில் பதித்த உன் முகம்
கண்ணில் தெரிவதில்லை

மனதில் தெரிகிறது என்றென்றும்....

எழுதியவர் : இரா.விஜய் (21-Dec-10, 7:26 pm)
சேர்த்தது : Vijay.R
பார்வை : 410

மேலே