கனவுகளின் சுயம்வரம்

என்றும் இல்லாத சந்தோசம்
இன்று..

இரக்கை கட்டும்
மனதை பிடித்து வைக்க
முடியாமல்..
திண்டாடுகிறேன்..

இன்பத்தில் ஆடும்
என் மனதைக் கேட்டால்-
உன் கண்களில் விடை வரும்
கனவுகளின் சுயம்வரம்

எழுதியவர் : பாரதிமோகன் (21-Dec-10, 7:18 pm)
சேர்த்தது : bharathimohan
பார்வை : 431

மேலே