ஒளி பெறும் என் இதயம்!

விளக்கேற்றி வச்சாலும்
வெளிச்சங்கள் ஆயிரம்
கண்டாலும்...
நீ இல்லாத என் வாழ்வில்
ஒளி என்பது ஏது..!
உன் விழி எனும் தீக்குச்சியில்தான்
ஒளி பெறும்
இருளுக்குள் இருக்கும்
என் இதயம்!
விளக்கேற்றி வச்சாலும்
வெளிச்சங்கள் ஆயிரம்
கண்டாலும்...
நீ இல்லாத என் வாழ்வில்
ஒளி என்பது ஏது..!
உன் விழி எனும் தீக்குச்சியில்தான்
ஒளி பெறும்
இருளுக்குள் இருக்கும்
என் இதயம்!