தென்றலில் மினு மினுக்கும் ஊஞ்சல்
மின் மினிப் பூச்சிகளுக்கும்
ஊஞ்சலோ ?
இலைகளுக்குள் மறைந்திருக்கும்
நிலவொளி.....!!!!
மின் மினிப் பூச்சிகளுக்கும்
ஊஞ்சலோ ?
இலைகளுக்குள் மறைந்திருக்கும்
நிலவொளி.....!!!!