மீண்டும் வந்துவிட்டேன் உங்களை சந்திக்க
வந்துவிட்டேன் வந்துவிட்டேன்...
வரிவரியாய் கவிதை வாசிக்க வந்துவிட்டேன்..!
சந்தித்துவிட்டேன் சந்தித்துவிட்டேன்... உங்களை
சந்தோஷப்படுத்தும் அளவிற்கு கவிதை சொல்ல வந்துவிட்டேன்..!
இன்னும் 4, 5 நாட்களில் முடிகிறது நான் வைத்த 30 நாட்கள் நோன்பு...
இனிய கவிதையை நான் வாசிப்பதை
உனக்கு பிடித்திருந்தால் நீ விரும்பு..!
ஒரு மாதம் நோன்பு இருப்பதால் கவிதை சொல்ல நேரமில்லை...
ஒவ்வொரு நாளும் என் நண்பர்களை நினைக்காமல் இருந்ததில்லை..!

