கண்டதும்...

கள்ளிப்பாலும் நெல்லும்
கவ்விவிட்டன மண்ணை,
கண்டவுடன் அவையில்
கவிதைபடைக்கும் பெண்ணை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Aug-13, 6:53 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 88

மேலே