போராடு

கலங்காதே மனமே மனமே
கவலைகள் என்றும் போய் வருமே
புலம்பாதே இனி ஒரு கணமே
தோல்விகள் அது தற்காலிகமே!!!

தினமும் நீ வேட்டைகள் ஆட
உலகம் ஒரு போர்களமே
பயத்தை விட்டு நித்தம் முயன்றால்
வெற்றிகள் உன் கைவசமே!!!

எழுதியவர் : Aravind (11-Aug-13, 9:45 pm)
Tanglish : poraadu
பார்வை : 118

மேலே