மழை நீர்

வரவில்லை என்று ஏங்குகிறோம்
வந்தபின்பு ஓடுகிறோம்
வழித்தடத்தை மாற்றுகிறோம்
அழிக்கும்போது தவிக்கிறோம்
சேமித்து வைக்க தவறுகிறோம்
அண்டை மாநிலத்திடம் யாசிக்கிறோம்
கிடைக்கவில்லை என்று புழுங்குகிறோம்
கிடைத்தாலும் சேர்த்துவைக்க மறக்கிறோம்
வீணாக கடலில் கலக்க வேடிக்கை பார்க்கிறோம்
.
.
.
இதை என்னவென்று சொல்வது

எழுதியவர் : ப.சா.இராஜமாணிக்கம் (15-Aug-13, 3:12 pm)
பார்வை : 85

மேலே