bsrajamaneekam - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : bsrajamaneekam |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 02-Jul-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 125 |
புள்ளி | : 49 |
என் படைப்புகள்
bsrajamaneekam செய்திகள்
எதிர்பார்ப்பு அதிகரிக்கும்போதுதான்
ஏமாற்றமும் அதிகரிக்குமாம் - எங்கோ படித்தது...
நானும் உன்னிடம் எனக்கு இருக்கும்
எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்கிறேன்
ஏமாற்றத்தை இனி என் மனம்
தாங்காது என்று...
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...!!!
.
.
.
என்ன இது காலத்திடமும்
எதையோ எதிர்பார்கிறது மனது...!!!
கருத்துகள்