Tamilselvantms - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Tamilselvantms
இடம்:  Puducherry
பிறந்த தேதி :  18-Mar-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jan-2014
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  1

என் படைப்புகள்
Tamilselvantms செய்திகள்
Tamilselvantms - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2014 11:42 pm

காதலில் விழுந்த நான்
கல்லறை சென்று கொண்டிருந்தேன்
அங்கே கல்வெட்டை கண்டேன்
சென்ற உயிரும் பாதியில் னென்று திரும்பியது
அங்கே கல்வெட்டு கூறியது
"மானிட நீ மண்ணில் மறைய பிறந்தவன் அல்ல
இந்த மண்ணுலகை மாற்ற பிறந்தவன்".

மேலும்

கருத்துகள்

மேலே