எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

எதிர்பார்ப்பு அதிகரிக்கும்போதுதான்
ஏமாற்றமும் அதிகரிக்குமாம் - எங்கோ படித்தது...
நானும் உன்னிடம் எனக்கு இருக்கும்
எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்கிறேன்
ஏமாற்றத்தை இனி என் மனம்
தாங்காது என்று...
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...!!!
.
.
.
என்ன இது காலத்திடமும்
எதையோ எதிர்பார்கிறது மனது...!!!

எழுதியவர் : ப சா இராஜமாணிக்கம் (8-Dec-13, 6:18 pm)
சேர்த்தது : bsrajamaneekam
பார்வை : 337

மேலே