சக்கரை வியாதி வந்த ஓர் காதலனின் பயம்
என் வாய் வழியாக வரும்
தேன் மொழியை - இப்போது
உன் காதுகள் சுவைக்க
மறுப்பது ஏனடா?
உன் காதுகளுக்கும்
சக்கரை வியாதி
வந்து விடும் என்ற
பயத்தினாலா?
சொல் என் அன்புக்
காதலா?
என் வாய் வழியாக வரும்
தேன் மொழியை - இப்போது
உன் காதுகள் சுவைக்க
மறுப்பது ஏனடா?
உன் காதுகளுக்கும்
சக்கரை வியாதி
வந்து விடும் என்ற
பயத்தினாலா?
சொல் என் அன்புக்
காதலா?