மனக்குரங்கு
வறுமையில்லா வாழ்வை எண்ணி - தினமும்
பொறுமையில்லா புகழை நோக்கி
திருமையில்லா சித்தன் போலே
கனவுகளை சுமந்துகொண்டு
இன்று இருப்பார் நாளையில்லை - ஆனாலும்
குரங்குகள் குதித்து தவிக்கும் மனது.
இரா. ரவிச்சந்திரன்.
வறுமையில்லா வாழ்வை எண்ணி - தினமும்
பொறுமையில்லா புகழை நோக்கி
திருமையில்லா சித்தன் போலே
கனவுகளை சுமந்துகொண்டு
இன்று இருப்பார் நாளையில்லை - ஆனாலும்
குரங்குகள் குதித்து தவிக்கும் மனது.
இரா. ரவிச்சந்திரன்.