பயம்

பெரும்பாலும் நான் உறங்குவதில்லை
என்னோடு கலந்த உன் நினைவுகள்
கலைந்து கனவுகளாகி விடுமோ
என்ற பயத்தினால்.

எழுதியவர் : Rifky (19-Aug-13, 5:44 pm)
Tanglish : bayam
பார்வை : 78

மேலே