ரெம்ப பூவர்..!

டீச்சர்::உங்க பையன் ஆங்கிலத்தில் ரெம்ப பூவர்..!

அம்மா:: 'தமிழ்'ல சொல்லுங்க மேடம்..?

டீச்சர்:: உங்கள் பையன் ஆங்கில பாடத்தில் மிகவும் பின்தங்கி உள்ளார்..!

அம்மா::ஐயோ அது இல்லே.! தமிழ் பாடத்தில் எப்படின்னு கேட்டேன்..?

டீச்சர்:: அது தமிழ் டீச்சரிடம் கேளுங்கள்..!

எழுதியவர் : குமரி பையன் (20-Aug-13, 4:35 pm)
பார்வை : 167

புதிய படைப்புகள்

மேலே