புரியாத காதல்...............

சிறு சிறு வார்த்தைகளால் பிரிந்த
இதயங்கள் எத்தனையோ...........
பிரிந்த பின் யோசிப்பதை
விட............
பேசும் முன் யோசித்தால்
அங்கு பிரிவென்பதே
இருக்காதே .................
காதலில் சொதப்புவது
எப்படி என்று இன்றய
இளைஞர்களிடம் தான்
கற்றுக்கொள்ளவேண்டும்............

எழுதியவர் : shivanitg (23-Aug-13, 12:14 pm)
Tanglish : puriyaatha kaadhal
பார்வை : 283

மேலே