பரதேசி
நான் அரபு நாட்டில் வசிக்கிறேன்
நான் அரபு நாட்டில் சம்பாதிக்கிறேன்
நான் அரபு நாட்டு பாசை பேசுகிறேன்
நான் அரபு நாட்டு உணவுகளை சாப்பிடுகிறேன்
நான் அரபு நாட்டு வாசனை திரவியம் பூசுகிறேன்
நான் அரபு நாட்டில் வாகணம் ஓட்டுகிறேன்
என்று பார்க்கின்றார்கள்
என் உறவுகள், சொந்தங்கள், நண்பர்கள், மற்றும் பலர்
ஆனால்
தன் நாட்டை விட்டு என் நாட்டில்
பஞ்சம் பிழைக்கும் பரதேசி என்று தான்
அரபு நாட்டுகாரன் பார்க்கிரன்