உன் அணைப்பினில்...

உன் அணைப்பினில்
காற்று நுழைந்துவிடாதெனில்
அது காமம்
காமம் நுழைந்துவிடாதெனில்
அது காதல்
காதலும் நுழைந்துவிடாதெனில்
அது நட்பு...

எழுதியவர் : ராஜவேல் (29-Aug-13, 4:57 pm)
பார்வை : 146

மேலே