விடை கொடு மனிதா

எங்கே கடவுள்?
கல்லில்!
சிலுவையில்!
சுவரில்!
ஏன் கடவுள்?
பசியை போக்க
நோயை நீக்க
எதற்கு கடவுள்?
பணக்காரணை காக்க!
ஏழையை அழிக்க!
எப்படி கடவுள்?
மனிதனை உண்டாக்க!
மனிதனை காக்க!
மனிதனை அழிக்க!
விடை கொடு மனிதா?,,,

எழுதியவர் : இளந்திரையன் (29-Aug-13, 9:48 pm)
சேர்த்தது : elanthiraiyanraja
பார்வை : 68

சிறந்த கவிதைகள்

மேலே