ஜனிப்பு

.



படுக்கையில் இருந்தபடி

தூக்கத்தின் இரட்சிப்பில் -என்

கைகளில் நளினம்

தோழன் கேட்கிறான்

என்னடா !

மரணத்தில் ஜனிக்கிறாய்

என்னவளின் இதயச் சுவர்களில்

காதல் ஓவியம்

வரைகிறேன் என்று

சொல்லவா முடியும்.


முல்லைகேசன்

எழுதியவர் : முல்லைகேசன் (30-Aug-13, 12:41 pm)
சேர்த்தது : முல்லைக்கேசன்
பார்வை : 54

மேலே