உன் தோற்றத்தில்.....

உன் தோற்றத்தில்
தோன்றும் ஒருவன்
என்னை வதைக்கிறான்,
நான் போகும் இடமெல்லாம்
உன் நினைவை தந்து மறைகிறான்,
கவிதை எழுத தூண்டியே
தொடர்ந்து தொல்லைத் தருகிறான்,
கண்கள் இரண்டைக் கொண்டே
கைது செய்ய பார்க்கிறேன்,
மறந்துப் போன உன் நினைவுகளை
மீண்டும் மீட்டுத் தருகிறான்,
வெளுத்து போன வானவில்லை
வண்ணக் கோலமாக்கிறான்.

எழுதியவர் : தமிழினி (30-Aug-13, 12:40 pm)
பார்வை : 48

மேலே