அம்மா

அம்மா

கையோங்கி நிற்கும்,
கடவுளைப் பார்த்து,
கைகூப்பி வணங்கும்,
கடவுளைப் பார்த்தேன்.
என் அம்மா,
எனக்காக வேண்டும்போது.

எழுதியவர் : நாஞ்சில் சிவகுமார் (30-Aug-13, 3:37 pm)
சேர்த்தது : nanjil sivakumar
பார்வை : 117

மேலே